000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கூடுமுகம் - அடியவர் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a கூடுமுகத்தில் காட்டப்பட்டுள்ள ஆண் உருவம் - அடியவர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கோயில் கட்டடக் கலையில் விமானத்தின் கூரை உறுப்புகளுள் ஒன்றான கொடுங்கையில் (கபோதம்) அமைக்கப்படும் நாசிகையில் (நாசி போன்று துவாரத்துடன் அமைக்கப்படும் ஒரு உறுப்பு) உள்ள கூடு முகத்தில் பெண் உருவம் ஒன்று மார்பளவு வரை காட்டப்பட்டுள்ளது. குந்தளம் பாணியில் தலையலங்காரம் உள்ளது. தலையில் நேர்வகிட்டில் தொய்யகம் அணி செய்கிறது. காதுகளில் தாடங்கம் என்னும் தோடுகள் விளங்குகின்றன. மார்பில் சரப்பளி என்னும் பட்டையான அணி அழகு செய்கின்றது. தலையை ஒரு சாய்த்து உள்ளார். இடது கை மட்டும் காட்டப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a நாசிகை, சூத்திர நாசிகை, அல்ப நாசிகை, கூடு முகம், பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 9.15296112 |
915 | : | _ _ |a 77.70432074 |
995 | : | _ _ |a TVA_SCL_000201 |
barcode | : | TVA_SCL_000201 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |